வணக்கம் நண்பர்களே இது ஒரு மின் புத்தகம் (PDF). உங்கள் மொபைல், டேப்லெட் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து படிக்கவும். நம் அன்றாட வாழ்வில் பிறரிடம் பேசும் 10,000, குறுகிய வாக்கியங்கள் நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உங்கள் ஆங்கில அறிவை மேம்படுத்த இந்தப் புத்தகம் உதவும் என்று நாங்கள் மனதார நம்புகிறோம். இது மொத்தம் 413 பக்கங்களைக் கொண்டது.
நீங்கள் இந்த புத்தகத்தை அமேசானிலிருந்து வாங்க விரும்பினால். CLICK HERE
Reviews
There are no reviews yet.